Thursday, September 1, 2011
Sunday, August 14, 2011
இட ஒதுக்கீடு - ஆரக்சன்
திடீரென இப்போது இட ஒதுக்கீடு எதிரான பிரசாரம் அதுவும் திரைப்படம் மூலமாக மிகவும் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன் குரலில் திரையில் காட்டி அதன் மூலம் ஆதிக்க சக்திகள் உள்ள்நோக்க பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளர்கள்.
இட ஒதுக்கீடு தரபட்டதின் அடிப்படை என்ன, ஒரு ஓட்ட பந்தய போட்டி ஆரம்பித்ததை தெரிவிக்காமல் ஓட ஆரம்பித்தது ஆதிக்க சாதி மக்கள், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் ,தந்தை பெரியார் போன்ற சமூக நீதி தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் காக்க வெகு தொலைவில் ஓடி செல்லும் ஆதிக்க சாதி மக்களை தொட வேண்டும் என இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்தனர். இன்று கொஞ்ச தூரமே ஒடுக்கப்பட்ட மக்கள் ஓடி வந்துள்ள நிலையில், இதனை தாங்காமல் ஓலமிடுகின்றனர்.
இட ஒதுக்கீடு அளிக்கபடுவதால் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள், அதிக மதிப்பெண் பெறும் ஆதிக்க சாதி மக்களின் இடத்தை பிடிப்பதாக பிதற்றுபவர்கள்,ஒரு சில மதிப்பெண்கள் மட்டுமே குறைவாக பெற்று இட ஓதிக்கீடால் இடம் பிடிப்பதை பெரிதாக பேசுகிறீர்கள் ஆனால் பல மதிப்பெண்கள் குறைவாக பெற்றும் சில லட்சங்கள் முதல் பல கோடிகள் வரை செலவு செய்து எத்தனை படிப்புகளில் ஆதிக்க சாதியினர் சேருகிறீர்கள், இது மோசடி இல்லையா?, இந்த பொருளாதார பலம் உங்களுக்கு வந்தது, ஒடுக்கபட்டோரின் நியாயமான உரிமைகளை பல நூறாண்டுகள் பறித்ததால் தானே?.இன்றைக்கு ஏதோ நியாயமாக பேசுவது போல் நடந்து கொள்வது ஒடுக்கப்பட்டோர் உங்களை வந்து தொடும் தூரம் குறைந்து வருகிறது என்கிற அச்சத்தால் தானே ?.

Sunday, June 19, 2011
IS LOK PAL THE NEED OF THE HOUR ?
LOK PAL bill: There is no second thought corruption should be uprooted from this nation. Before that,do we honestly believe that such a bill alone will be enough to bring about that change?.Are the rules, laws and acts obeyed, followed and implemented rightly in our nation.How many of those speaking about change and prevention of corruption, obey traffic rules, dont litter in public, strictly follow Q order wherever it is followed, dont pay donation to get admission in educational institutions, dont bribe officials to get things done like, getting building plan approval ,water, sewage line connection, obtain driving licence etc etc...
If we people strictly adhere to principle why do we need a separate legislation. If all the existing rules, laws, acts are followed,obeyeb and implemented rightfully where is the need for LOK PAL and why do want to Spoil the health of the poor old man Anna hazare, and waste the time of very busy earning Ram dev.
We should realise when we talk about corruption it does not fall within the limits of politicians but ir originates develops among officials and buerecrats and gets executed through politicians. The scams get exposed at the executed stage and exposes just the politicians.
To eradicate Corruption the need of the hour is not LOK PAL but the purification of burecracy idealogy.
.

Subscribe to:
Posts (Atom)